Friday, 18 November 2016

Domestic Solar Water Heater

Domestic Solar Water Heater :-
Domestic Solar Water Heater start at Rs.20000 100 liter. Based on customer requirements the amount will change. Domestic Solar Water Heater two type one ETC(Evacuated Tube Collector) another one FPC(Flat Plate Collector).
A Solar Water Heater is a device which provides hot water for bathing, washing, cleaning, etc. using solar energy. It is generally installed at the terrace or where sunlight is available and heats water during day time which is stored in an insulated storage tank for use when required including mornings.
Evacuated Tube Collector Solar Water Heater:-
1.TRIPLE LAYER COATING ensures maximum temperature.
2. Separate air vent pipe with unique support ensures protection against wind.
3.Electrical backup inbuilt for rainy seasons.
4. Fully Stainless Steel model available for corrosion protection.
5.Hard water compatible (upto 500 ppm) as the salt settles in the glass tube & easily cleanable.
6. Double walled hard borosilicate glass tube with 1.6 mm thick ensures better heating & also protect from hailstones.
7.Vacuum Insulation reduces the conductive heat loss hence efficient than FPC.
Flat Plate Collector Solar Water Heater:-
1.Advanced Dual Ultrasonic Bonding guarantees max. temperature even at a low ambient.
2.Highest efficient collector (79% peak) ensures fastest heating.
3.P-PUF Insulation retains heat upto 96 hrs.
4.Concealed auxiliary electrical heater with temperature controller provides 100% Safety.
5.Mg Alloy Sacrificial Anode prevents galvanic corrosion.
6.100% customer satisfaction achieved with 24x7 helpline.
contact= 9514233322





Tuesday, 15 November 2016

Domestic Solar Water Heater In Coimbatore

Domestic Solar Water Heater In Coimbatore 

The Domestic solar water heater generates hot water from sunlight which has the flow of liquid capacity to become heat in day time. Vesat Solar Domestic solar water heater in coimbatore.

http://www.vesatsolar.com/domestic-solar-water-heater-in-coimbatore.php


Saturday, 5 November 2016

மின் செலவை முற்றிலும் குறைத்திட

                                   மின் செலவை முற்றிலும் குறைத்திட 


           சூரியன் நமக்கு பல்வேறு வடிவங்களில் சக்தியை கொடுத்துவருகிறது. செடி கொடிகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதார சக்தி சூரியனில் இருந்துதான் கிடைகிறது. சுற்றுசூழலை மாசுபடுத்தாது. சூரிய சக்தியை பயன்படுத்தி நமக்கு தேவையான சுடுநீர் மற்றும் மின்சாரத்தை பெற்று பயனடையலாம்.

மின்சார உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. நவீன வாழ்கை முறையில் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிப்பதே நாம் எவ்வளவு மின் சாதனங்களை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. வீடாகட்டும், கடைகளாகட்டும், கேளிக்கை இடங்களாகட்டும், எங்கும் எதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடும் கட்டுப்பாடும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நமக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து நாமே உற்பத்தி செய்து உபயோகிப்பதன் மூலம் மின்சாரச் செலவை வெகுவாக குறைத்துக் கொள்ளலாம்.

வீடு, கடை மற்றும் பிற கட்டிடங்களின் கூறையில் அல்லது மொட்டை மாடிகளில் சூரிய ஒளி மின் தகடுகளை பொறுத்தி அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். நம் கட்டத்தில் உள்ள மின் இணைப்பில் நெட் மீட்டரீங் கருவியை பொருத்திவிட்டால் பகலில் நம் தேவைக்குமேல் உற்பத்தியாகும் மின்சாரம் மின்வாரியத்திற்கு சென்றுவிடும். இரவில் மின்வாரிய மீட்டரில் இருந்து தேவையான மின்சாரம் கிடைக்கும். இதில் பேட்டரி பொருத்த வேண்டிய தேவை இல்லை. நடைமுறைச் செலவு எதுவும் கிடையாது. முதலில் இக்கருவியை அமைக்கும் செலவு மாத்திரம் தான். பிறகு எந்த செலவும் இல்லாமல் நமக்கு நிரந்திரமாக மின்சாரம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். எந்த பாதிப்பும் இல்லாமல் 25 வருடங்கள் வரை மின்சாரம் கிடைக்கும். சூரிய வெளிச்சம் தான் வேண்டும் என்பதால் வருடம் 365 நாட்களும் மின்சாரம் உற்பதியகிக்கொண்டே இருக்கும். இச்சாதனம் நிரந்திரமாக மின்சாரம் கொடுக்கும் ஒரு காமதேனுதான். சூரிய ஒளி மின் தகடுகளுக்கு 25 வருடம் உத்திரவாதம் தருகிறோம். நம் உபயோகத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை பொருத்து 4 யூனிட், 8 யூனிட், 16 யூனிட் என்று இதன் அளவை நிர்ணயித்துகொல்ள்ளலாம்.

தற்சமயம், மின்வாரியம் இருமாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுத்து பில் கட்டச்சொல்கிறது. முதல் 100 யூனிட் இலவசம், 200 யூனிட் வரை ரூ.2, அதற்கு மேல் 500 யூனிட் வரை ரூ.3.60 என்றும் 500 யுனிட்டைத் தாண்டினால் ரூ.6.60 என்றும் வசுலிக்கப்படுகிறது. நடுத்தர குடும்பங்கள் மின் உபயோகத்தில் 500 யூனிட்டை தாண்டிவிடும் எனவே யூனிட்டுக்கு ரூ.6.60, அல்லது அதற்கு மேலும் கொடுகவேண்டியதிருக்கிறது. திட்டமிட்டு செயல்பட்டால் மின் செலவை கணிசமாக குறைக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியும்.

சூரிய ஒளி மின்தகடுகளை பொருத்துவதற்கு மாநில மற்றும் மைய அரசுகள் மானியம் அளிக்கின்றன. வங்கிகள் கடன் கொடுத்து உதவுகின்றன. எனவே தாமதமின்றி விரைந்து செயல்பட்டு பயன்பெறுவீர்.

எங்களின் காட்சிசாலை முற்றிலும் சோலார் மின்தகடுகளின் மின்சாரம் மூலம் இயங்குகிறது. மேலும் எங்களின் நிரந்திர காட்சியகத்தில் மின் செலவினை சிக்கனத்தை கடைபிடிக்க, சூரிய ஒளி வெந்நீர்சாதனம், (LED) எல்.இ.டி. விளக்குகள் மற்றும் தானியங்கி சோலார் விளக்குகள் போன்ற கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. வருகை தந்து வாங்கி பயனடையுங்கள். எங்கள காட்சியம் கோவையில் வீசாட் சோலார் 21/1 திருவேங்கடசாமி ரோடு (கிழக்கு) ஆர்.எஸ்.புரத்தில் இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண்கள் 
95781 48884 / 95782 48884 / 0422-2543401 
goo.gl/RMu0s5




Thursday, 3 November 2016

Solar Energy New Technology Information

Government sponsored solar power



          With over 20 years experience in Coimbatore Federal and state government, with the approval of international quality Solar equipment to the needs of customers to produce various models of vesat solar company. The quality of all parties to enjoy the benefits of solar systems has introduced ONGRID.

        vesat ON-GRID solar system, and the use of the house during the day over the excess electricity produced by solar electricity.The night can be used for the application. The vesat ONGRID solar power generation system is provided by government grants and loans to the nationalized banks. vesat ON-GRID Solar power systems can stay throughout the year Guaranteed to act without full 5 years warrenty. Moreover, educational institutions, clinics and businesses to install solar electric systems a significant amount of electric charge stored on investment can be recovered in 5 years. vesat ON-GRID company embracing solar permanent.


contact us-95781 48884 / 95782 48884 / 0422-2543401
goo.gl/RMu0s5





அரசு மானியத்துடன் கூடிய சோலார் மின் உற்பத்தி

"அரசு மானியத்துடன் கூடிய சோலார் மின் உற்பத்தி"
             கோவையில் 20 வருடத்திற்கும் மேலான அனுபவத்துடன் மத்திய மற்றும் மாநில அரசு அங்கீகாரத்துடன் உலகத் தரம் வாய்ந்த சோலார் கருவிகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு பலவிதமான மாடல்களில் உற்பத்தி செய்து நிறுவித்தரும் வீ-சாட் சோலார் நிறுவனம். அனைத்துத் தரப்பினரும் இதன் பயனை அனுபவிக்கும் வகையில் தரமான சோலார் ON-GRID அமைப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
            வீ-சாட் ON-GRID சோலார் அமைப்பில், வீட்டின் பயன்பாட்டிற்கும் மேலாக பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உபரி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு கொடுத்து அதனை இரவு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம். இந்த வீ-சாட் ON-GRID சோலார் மின் உற்பத்தி அமைப்பிற்கு அரசு மானியம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
           வீ-சாட் ON-GRID சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் வருடம் முழுவதும் தங்குதடைஇன்றி செயல்படுவதுடன் 5 வருட முழு உத்திரவாதத்துடன்
நிறுவித்தரபடுகிறது. மேலும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் வர்த்தக நிறுவனகளில் சூரிய மின் அமைப்புகளை நிறுவி கணிசமான அளவு மின்சார கட்டணத்தை சேமித்து முதலீட்டை 5 வருடத்தில் திரும்பப் பெறலாம்.
வீ-சாட் ON-GRID நிறுவனத்தின் நிரந்தர காட்சிசாலையான ஆர்.எஸ்.புரம் 21/1 கிழக்கு திருவேங்கடசாமி சாலையில் அணைத்து சோலார் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண்கள்
95781 48884 / 95782 48884 / 0422-2543401
goo.gl/RMu0s5